

ST.ANTONY'S HIGHER SECONDARY SCHOOL - BOYSTOWN MANJAMPATTY
(MANAGED BY MONFORT BROTHERS OF ST.GABRIEL)
National Green Crops




பசுமையின் நினைவுகளை பள்ளி மேடையில் பன்முகத் திறனாக நடனம் கவிதை நாடகம் பாடல் என அல்லி வழங்கிய தருணம்
சுற்றுச்சூழலுக்கு பகையென நெகிழிகளை திரட்டி அழிவுக்கு ஆட்படுத்தினோம்
2000 பனை விதைகளை இந்த ஆண்டு விதைத்திட்டத்தில் 50 கன்றுகள் துளிர் விட்டதே எங்களின் சாதனை. தேசிய பசுமைப் படையின் சாதனை
Scout Camp








Vollyball
புழுதி பறக்க
அனல் தெறிக்க
கைபந்தாட்டம் வாகை சூட
அணிகளுக்குள் பதற்றம்...
பந்தை பந்தாடி வென்றாடி
வட்டளவில் வானவில்லாடிவெற்றிவாகை சூடியது
புனிதஅந்தோணியார்மேல்நிலைப்பள்ளி
PROVINCIAL VISIT
பள்ளியின் செயல்முறைகளை பார்வையிட கபிரியேல் சபையின் திருச்சி மண்டல தலைவர் இருதயம் அவர்கள் பார்வையிட்டனர்
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
INVESTITURE CEREMONY
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() |
மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழாவிற்கு விருந்தினராக மணவை காவல் ஆய்வாளர் திரு கருணாகரன் அவர்கள் வந்து இருந்து தேசிய கொடியை ஏற்றி பள்ளி தலைவன் அணித்தலைவர் மற்றும் வகுப்பு தலைவர்கள் காண பதவியேற்பு செய்தி வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்