top of page

boys town hostel

St. Antony's Hr Sec School, BoysTown, Hostel, stands as a well equipped space, for comfortable stay and studies with delicious food, for the middle class students. The hostel has spacious bedrooms, vast playground, opportunities to learn and guidance to the students for their overall growth.

பரந்துபட்ட திடலில் பார்போற்றும் விளையாட்டான... கால்பந்து...
கைப்பந்து ..

 தன்னிகரில்லாத திறமைகளை நாளும் போற்றி வளர்க்கும்
நம் விடுதி...

DSC_6435.JPG

Bursar & Warden

BRO.Louis Chandru

காற்றோட்டமான  அறைகள்
இயற்கை பேரெழில் கொஞ்சும் மரங்கள் 
தூய நீரும்
சத்தான சோறும்
அறிவூட்டும் படிப்பகமும்
திறன்வளர்க்கும் விளையாட்டுத்திடலும்
கொட்டிக்கிடக்கும் 
விடுதி...
அதுவே 
எங்கள் இளம் அறிவுக்கு ஊற்று

bottom of page